யாழ் வீடொன்றின் மீது மர்ம நபர்களால் குண்டு வீச்சு.....
யாழ்ப்பாணம்- நாவலர் வீதியிலுள்ள வீடொன்றின் மீது, இனம் தெரியாத மர்ம கும்பலொன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வீட்டில் தரித்து நின்ற காருக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சந்தேகநபர்களை தேடி யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது..
யாழ் வீடொன்றின் மீது மர்ம நபர்களால் குண்டு வீச்சு.....
Reviewed by Author
on
July 18, 2020
Rating:

No comments:
Post a Comment