அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த யாழ் சிறுமி...................
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஹரணி என்ற சிறுமி கடந்த
ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி இதய நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த யாழ் சிறுமி...................
Reviewed by Author
on
July 29, 2020
Rating:

No comments:
Post a Comment