இந்தியாவில் 40 ஆயிரம் உயிரிழப்பை நெருங்குகிய கொரோனா வைரஸ்....
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து; 55 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளதுடன்,புதிதாக 810 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு 12 இலட்சத்து 30 ஆயிரத்து 440
பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் 5 இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சைப்
பெற்று வருகின்றனர்.
இவர்களில் 8 ஆயிரத்த 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சுகாதாரத்துறை மேலும் அறிவித்துள்ளது...
இந்தியாவில் 40 ஆயிரம் உயிரிழப்பை நெருங்குகிய கொரோனா வைரஸ்....
Reviewed by Author
on
August 04, 2020
Rating:

No comments:
Post a Comment