அவசரம்.... அவசரம்.. அவசரம்..........
மன்னார் பொதுவைத்தியசாலையின் குருதிவங்கியில் சகலவகைக் குருதியும் தீர்ந்து விட்டதால் இவ் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு குருதிக் கொடையாளிகளிடம் வைத்தியசாலை நிர்வாகத்தினர் அவசர உதவிகோருகின்றனர்.
இவ் அவசர கோரிக்கையை முன்வைத்து மன்னார் சிறகுகள் அமைப்பு உடனடியாகத் தாமாக முன்வந்து ஒரு தொகை நன்கொடையினை நாளை மாலை 2 மணி தொடக்கம் 5மணிவரை இப்பாரிய முயற்சிக்கு தம்மாலியன்ற ஆதரவை வழங்கவுள்ளனர் எனவே நாமும் அவர்களுடன் கைகோர்த்து
நம் மன்னாரில் ஏற்பட்டுள்ள இக் குருதிப்பற்றாக்குறையை நிவர்திசெய்ய முன்வரலாமே!
இடம் : மன்னார் பொது வைத்தியசாலை
காலம் : நாளை (18.08.2020)
நேரம் : மாலை 2 மணி தொடக்கம் 5 மணிவரை
அவசரம்.... அவசரம்.. அவசரம்..........
Reviewed by Author
on
August 18, 2020
Rating:

No comments:
Post a Comment