புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி....
நேற்று (09) மாலை 4.20 மணியளவில் வெலிகம, பெலேன பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலிஅத்தயில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
சம்பவத்தில் உயிரிழந்த நபர் 35 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது...
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி....
Reviewed by Author
on
August 10, 2020
Rating:

No comments:
Post a Comment