முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 49 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு.
முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 49 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு.
அரசின் வாக்குறுதியின் கீழ் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 60,000 படித்த பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் வைபவம் நாடு பூராவும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் (02/09/2020) புதன்கிழமை முந்தல் பிரதேச சபையிலும் நமது பகுதிகளைச்சேர்ந்த சுமார் 49 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனங்களை கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் இராஜாங்க அமைச்சர் #சனத்_நிஷாந்த , முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும், புத்தளம் தொகுதி பொதுஜன பெரமுன இனை அமைப்பாளரும், கற்பிட்டி, முந்தல் அபிவிருத்திக்குழுவின் பிரதித்தலைவருமான அல்ஹாஜ் #AHM_ரியாஸ் மற்றும் ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபைத்தலைவர் அவர்களும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் ஏராளமான கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 49 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு.
Reviewed by Admin
on
September 02, 2020
Rating:

No comments:
Post a Comment