கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.
இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி
Reviewed by NEWMANNAR
on
September 15, 2020
Rating:

No comments:
Post a Comment