“மாந்தை மேற்கு உதவுங்கரங்களின்” பணிகள்-Photos
இவர்கள் நாளாந்தம் தூரத்திலிருந்து நடந்து வந்தே கல்வி பயின்று வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் , மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.S.ஜசிந்தன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு. S.விஜயேந்திரன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு. அமல்ராஜ் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
“மாந்தை மேற்கு உதவுங்கரங்களின்” பணிகள்-Photos
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment