The voice kids நிகழ்ச்சியில் தமிழ் சிறுமியின் அபார திறமை!
பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் (The voice kids) என்ற நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உலக நாடுகளில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனிஷா என்ற சிறுமி இசையமைப்பாளர் தமன் இசையமைத்த சொப்பன சுந்தரி என்ற பாடலை பாடியுள்ளார்.
குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The voice kids நிகழ்ச்சியில் தமிழ் சிறுமியின் அபார திறமை!
Reviewed by Author
on
September 07, 2020
Rating:

No comments:
Post a Comment