வேகமாக உடலுக்குள் ஊடுருவும் புதியவகை கொரோனா வைரஸ்-சுகாதார அமைச்சருக்கு சென்ற அறிக்கை
இதன்போது இந்த வைரசின் செயற்பாடு குறித்து சுகாதார அமைச்சர் கருத்து தெரிவித்தார். இந்த வைரஸ் துரிதமாக பரவக்கூடியது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கமைவாக ஜனாதிபதி இது தொடர்பில் ஆலோசனை வழங்கினார். இம்முறை கொவிட் - 19 வைரசின் தன்மை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வேகமாக உடலுக்குள் ஊடுருவும் புதியவகை கொரோனா வைரஸ்-சுகாதார அமைச்சருக்கு சென்ற அறிக்கை
Reviewed by Author
on
October 31, 2020
Rating:

No comments:
Post a Comment