வெளியே செல்வது ஆபத்து; பொறுப்பாக செயற்பட அரசாங்க அதிபர் அறிவுறுத்து!
வெளி மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டும்.
கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தற்காலிகமாக தமது வியாபாரத்தை நிறுத்தவேண்டும்” எனவும் தெரிவித்தார்.
வெளியே செல்வது ஆபத்து; பொறுப்பாக செயற்பட அரசாங்க அதிபர் அறிவுறுத்து!
Reviewed by Author
on
October 31, 2020
Rating:

No comments:
Post a Comment