மன்னார் காத்தான்குள பங்கில் முதல் நன்மை அருட்சாதனம் வழங்கி வைப்பு.
மேலும் இவர்களுக்கான ஆன்மிக ஆய்த்ப்படுத்தல்கள் கடந்த முன்று மாதங்களாக நடைபெற்றதுடன் எமது பங்குத்தந்தை சிறார்களின் பெற்றோர்களை சந்தித்தல் மற்றும் பாசறைகள் இவர்களுக்கான ஒப்புரவு அருட்சாதனம் போன்ற ஆன்மிக ஆய்தங்களும் எமது பங்குத்தந்தையால் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் காத்தான்குள பங்கில் முதல் நன்மை அருட்சாதனம் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
October 31, 2020
Rating:

No comments:
Post a Comment