ஆடை தொழிற்சாலை ஊழியர் மரணம்; கொரோனாவா?
கடந்த 18ம் திகதி இவருக்கு மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கவில்லை.
இந்நிலையில் இன்று மரணமடைந்தார். இவரது மாதிரிகள் பிசிஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆடை தொழிற்சாலை ஊழியர் மரணம்; கொரோனாவா?
Reviewed by Author
on
October 30, 2020
Rating:

No comments:
Post a Comment