திருடா திருடி படத் தயாரிப்பாளர் காலமானார்
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்த கிருஷ்ணகாந்த் சமீபகாலமாக எந்தப் படங்களையும் தயாரிக்கவில்லை.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமாகியுள்ளார்.
டி. ராஜேந்தர், திருடா திருடி இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
திருடா திருடி படத் தயாரிப்பாளர் காலமானார்
Reviewed by Author
on
October 02, 2020
Rating:

No comments:
Post a Comment