முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்; விஜய் சேதுபதிதான் கதாநாயகன்!
முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு 800 என்று தலைப்பிடப்பட்டுள்ளாதோடு, குறித்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்; விஜய் சேதுபதிதான் கதாநாயகன்!
Reviewed by Author
on
October 11, 2020
Rating:

No comments:
Post a Comment