யாழ் அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனர் ஒருவர் கடலில் தவறி விழுந்திருந்ததாகவும்,
குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment