தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லும் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம்
கம்பஹா, உடபிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய அருணாகாந்தி எனும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாக ஒருவருடைய குடும்பத்தாரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்து சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கந்தக்காடு பகுதியில் வைத்து பெண் ஒருவர் திடீரென சுகவீனமுற்றதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் குறித்த பெண் மாரடைப்பு காரணமாக குறித்த பெண் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
.
.
தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லும் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம்
Reviewed by Author
on
October 08, 2020
Rating:

No comments:
Post a Comment