பூமியின் மிக ஆழமான கடலுக்குள் ஆராய்ச்சி செய்யச் சென்றது சீனாவின் பென்டூஸ் கப்பல்!
கடலுக்கு அடியில் உள்ள மாதிரிகளைச் சேகரிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள காட்சியைக் கண்டறிய மீயொலித் தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
குறித்த பென்டூஸ் கப்பல் ஏற்கனவே இம்மாதத்தின் தொடக்கத்தில் கடலுக்கு அடியில் சென்று பத்தாயிரத்து 909 மீற்றர் ஆழத்துக்குச் சென்று சாதனை படைத்துள்ளது.
எனினும், 2019ஆம் ஆண்டில் அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆழ் கடலுக்குச் சென்று ஏற்படுத்திய 10 ஆயிரத்து 927 மீற்றர் என்ற உலக சாதனையை குறித்த சீனக் கப்பல் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
.
.
பூமியின் மிக ஆழமான கடலுக்குள் ஆராய்ச்சி செய்யச் சென்றது சீனாவின் பென்டூஸ் கப்பல்!
Reviewed by Author
on
November 22, 2020
Rating:
Reviewed by Author
on
November 22, 2020
Rating:


No comments:
Post a Comment