அண்மைய செய்திகள்

recent
-

விசேட வர்த்தமானி அறிவித்தல்

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 இதற்கமைய நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 92 ரூபா, பச்சை சம்பா, சிவப்பு சம்பா அசிரி – 94 ரூபாவாகவும், பச்சை சிவப்பரிசி 89 ரூபா எனவும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் Reviewed by Author on November 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.