9ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!
ஜனாதிபதிக்கு தொடர்ந்து இதனை முன்னெடுப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பரவியுள்ள வைரஸானது சுகாதார அமைச்சு கூறும் பிரகாரம் நாம் அணியும் முகக்கவசம் தவறுதலாக அணியப்பட்டால்கூட வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டுமாயின் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
9ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment