வடமாகாணத்தில் திடீரென மூடப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்கள்! முடங்குமா வடமாகாணம்?
அதேவேளை இன்றைய தினம் வடமாகாணத்தின் முல்லைத்தீவில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான பிரச்சினைகள் தீர்வு என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியூடாக இணைந்து கொண்டுள்ளார்.
.
.
வடமாகாணத்தில் திடீரென மூடப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்கள்! முடங்குமா வடமாகாணம்?
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment