மன்னாரில் இடம் பெற்ற மாவீரர் நினைவேந்தல்.
மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நடாத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை ஒன்றுகூட்டாது பிரத்தியேக இடம் ஒன்றில் நினைவேந்தல் இடம் பெற்றது.
இதே வேளை வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நடாத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் இடம் பெற்ற மாவீரர் நினைவேந்தல்.
Reviewed by Author
on
November 27, 2020
Rating:

No comments:
Post a Comment