யாழில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு ஆபத்து! வெளியான தகவல்
யாராவது ஒரு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் வரவுப் பதிவேடு மாத்திரமே இருந்தது. நிர்வாக உத்தியோகத்தர்கள் காலை 9.00 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் சிவப்பு அடிக்கோடிடுவர்.
இதன்மூலம் நேர்த்தியாக வரவு பதிவுசெய்யப்பட்டது எனவும் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் இயந்திரங்களை நிறுத்திவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்
.
.
யாழில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு ஆபத்து! வெளியான தகவல்
Reviewed by Author
on
November 03, 2020
Rating:

No comments:
Post a Comment