படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு
இதுவரை கிடைத்த தககல்களின் பிரகாரம் சுமார் 10,000 ஹெக்டேயர் சோளச் செய்கை, படைப்புழுவினால் அழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
சோளச் செய்கைக்கு ஏற்பட்ட அழிவினை மதிப்பீடு செய்ததன் பின்னர், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு
Reviewed by Author
on
December 20, 2020
Rating:

No comments:
Post a Comment