அண்மைய செய்திகள்

recent
-

காண்போரை பிரமிப்படைய வைக்கும் உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம்!

இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை பிரமிப்படைய வைத்துள்ளது. 40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண வண்ண விளக்குளால் கிறிஸ்மஸ் மரம் ஏற்றப்படுகிறதுமரத்தின் உச்சியில், பளிச்சிடும் நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு, மிக அழகாக காட்சி அளிக்கின்றன. 

 750 மீற்றர் உயரமும், 450 மீற்றர் அகலமும் கொண்ட, இந்த மரத்தை உருவாக்க, 1300 மணிநேரங்கள் தேவைப்பட்டதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.


காண்போரை பிரமிப்படைய வைக்கும் உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம்! Reviewed by Author on December 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.