கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு
அப்பகுதியிலிருந்த ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்ட போதிலும், கீழ் தளத்திலிருந்த ஊழியர் ஒருவருக்கு அப்பகுதியிலிருந்து வௌியேற முடியாமல் போனதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 10 மணித்தியாலங்களாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 30, 2020
Rating:

No comments:
Post a Comment