அண்மைய செய்திகள்

recent
-

சிறைச்சாலை மோதலில் காயமடைந்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காயமடைந்த நிலையில், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கைதி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த கைதி நேற்று (புதன்கிழமை) இரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரைத் தேடி விசேட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை மோதலில் காயமடைந்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம் Reviewed by Author on December 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.