கோவிலை புனரமைக்க தோண்டியவேளை கிடைத்த தங்க புதையல் -கொடுக்க மறுத்த மக்கள்
இதன்போது கோவிலுக்கு கீழே புதைக்கப்பட்ட தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்க காசுகள், ஆபரணங்கள் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் சில தங்க நாணயங்களை கிராம மக்கள் சிலர் எடுத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தங்கத்தை கேட்க சென்ற உத்திரமேரூர் வட்டாட்சியர் ஏகாம்பரத்திடம் தங்கத்தை கொடுக்க முடியாது என அம்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
கோவிலை புனரமைக்க தோண்டியவேளை கிடைத்த தங்க புதையல் -கொடுக்க மறுத்த மக்கள்
Reviewed by Author
on
December 14, 2020
Rating:
Reviewed by Author
on
December 14, 2020
Rating:


No comments:
Post a Comment