இரண்டாவது நாளாகளும் தொடரும் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் அறிவித்தல் விடுத்திருந்தது.
இதனால் நேற்று பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள தீர்வு கிடைக்கும் வரை உண்வு தவிர்ப்பு போராட்டம் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளாகளும் தொடரும் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
January 10, 2021
Rating:

No comments:
Post a Comment