விபத்துக்களால் 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழப்பு
இதேவேளை, கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மது போதையில் வாகனம் செலுத்திய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துக்களால் 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 02, 2021
Rating:

No comments:
Post a Comment