ஒரு தொகை மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டது
நேற்று முன்தினம் (08) இரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 12 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய பிரஜைகளின் இரண்டு படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு தொகை மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டது
Reviewed by Author
on
January 10, 2021
Rating:
Reviewed by Author
on
January 10, 2021
Rating:


No comments:
Post a Comment