அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சை விடைத்தாள் மதிப்பிடுவோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 அதன் பிரதிகளை அதிபரின் பரிந்துரையுடன் எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை 0112 785 633, 0112 785 662 அல்லது 0112 785 216 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

O/L பரீட்சை விடைத்தாள் மதிப்பிடுவோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன Reviewed by Author on January 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.