80 இலட்சம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றல்
1200 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 80 இலட்சம் ரூபா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பழக்கலவை இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இந்த போதைப்பொருள் நாட்டுக்கு கடத்தப்படவிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
80 இலட்சம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றல்
Reviewed by Author
on
February 11, 2021
Rating:

No comments:
Post a Comment