A3 பிரதான வீதி நாளை (06) மூடப்படவுள்ளது
நீர்கொழும்பு கல்கந்த சந்தியிலுள்ள ரயில் கடவையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
A3 பிரதான வீதி நாளை (06) மூடப்படவுள்ளது
Reviewed by Author
on
February 05, 2021
Rating:
Reviewed by Author
on
February 05, 2021
Rating:


No comments:
Post a Comment