கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் தலைமன்னார் பியர் கிழக்கு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.
தலைமன்னார் பியர் கிழக்கு மைதானத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் , மன்னார் பிரதேச செயலாளர் , மாவட்ட திட்டமிடல் அதிகாரி , மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் , மாவட்ட பிரதம கணக்காளர் , உட்பட கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் விளையாட்டு கழக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் தலைமன்னார் பியர் கிழக்கு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.
Reviewed by Author
on
March 02, 2021
Rating:
Reviewed by Author
on
March 02, 2021
Rating:

No comments:
Post a Comment