மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியினால் இரண்டு வாடிக்கையாளர்களுக்கு நுன் நிதி குத்தகை அடிப்படையில் இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைப்பு.
3 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குறித்த இரு சக்கர உழவு இயந்திரம் விவசாய மற்றும் சிறு கைத்தொழில் நடவடிக்கைகளை ஊக்கு விக்கும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விவசாய கடனை வங்கியூடாக பெற்றுக்கொள்ளும் இரண்டு வாடிக்கையாளர்கள் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு நுன் நிதி குத்தகை அடிப்படையில் இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியினால் இரண்டு வாடிக்கையாளர்களுக்கு நுன் நிதி குத்தகை அடிப்படையில் இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
March 01, 2021
Rating:
Reviewed by Author
on
March 01, 2021
Rating:

No comments:
Post a Comment