O/L விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணிகள் இன்று ஆரம்பம்
இந்த முதற்கட்ட பணிகள் இன்று 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரையில் நடைபெறும். நாட்டில் 57 நகரங்களில் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
O/L விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணிகள் இன்று ஆரம்பம்
Reviewed by Author
on
March 27, 2021
Rating:

No comments:
Post a Comment