35 வயது ஆண் கொரோனாவுக்கு பலி!
இதேவேளை, இலங்கையில் இன்று 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை 92,088 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
35 வயது ஆண் கொரோனாவுக்கு பலி!
Reviewed by Author
on
March 29, 2021
Rating:

No comments:
Post a Comment