19,800 லீட்டர் பெற்றோலுடன் சென்ற பவுஸர் விபத்து...!
இதன்போது குறித்த பவுஸரில் 19, 800 லீட்டர் பெற்றோல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பவுசர் விபத்துக்குள்ளானதால் எரிபொருள் கசியத் தொடங்கியதனையடுத்து எரிபொருள் வேறு வாகனத்திற்கு மாற்றியதாகவும் இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பவுஸரின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை மற்றும் ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
19,800 லீட்டர் பெற்றோலுடன் சென்ற பவுஸர் விபத்து...!
Reviewed by Author
on
March 26, 2021
Rating:
Reviewed by Author
on
March 26, 2021
Rating:


No comments:
Post a Comment