தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021:கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாத்திரங்கள், பனியன் கடலூரில் பறிமுதல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலூரில் நிலையான கண்காணிப்பு குழுவினர் கடலூர் அருகே பெரியக்காட்டுப்பாளயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021:கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாத்திரங்கள், பனியன் கடலூரில் பறிமுதல்
Reviewed by Author
on
March 01, 2021
Rating:
Reviewed by Author
on
March 01, 2021
Rating:

No comments:
Post a Comment