2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன
அத்துடன் குறித்த தடுப்பூசிகளை, விமான நிலையத்திலுள்ள குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த தடுப்பூசியை, நாளை முதல் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன
Reviewed by Author
on
March 07, 2021
Rating:

No comments:
Post a Comment