மேலுமொரு கொரோனா மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 596 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்
Reviewed by Author
on
April 10, 2021
Rating: 5
No comments:
Post a Comment