இருதய சிகிச்சைக்காக உதவி கோரும் தாய் உதவ முடிந்தால் உடனடியாக உதவுங்கள்
ஒற்றை தாயாக இரு பிள்ளைகலை பராமரித்த வந்த சூழலில் மிகவும் வருமையில் வாடிவரும் இப் பெண் தலைமைத்துவ குடும்பத்தில் தாயாருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளமையால் மொத்த குடும்பமும் செய்வதறியாது உள்ளது
தற்போது இயலாமை காரணமாக மிகவும் பாதிக்க பட்டுள்ள இந்த தாயை காப்பாற்ற சத்திர சிகிச்சைக்கு 12 தொடங்கம் 14 இலட்சம் தேவைப்பாடு உள்ளது.
உதவமுடிந்தவர்கள் கீழ்காணும் தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்
இன்று நீங்கள் செய்யும் ஒரு சிறு உதவி நாளை உங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம்
தொடர்புகளுக்கு -
மகன் - அனோச்
0764553467
வங்கி கணக்கு -
1119 5476 3579
சம்பத் வங்கி
மன்னார் கிளை
இருதய சிகிச்சைக்காக உதவி கோரும் தாய் உதவ முடிந்தால் உடனடியாக உதவுங்கள்
Reviewed by Author
on
April 30, 2021
Rating:

No comments:
Post a Comment