19 வயது இளைஞனின் உயிரை பறித்த கொங்கிரீட் கலவை இயந்திரம்!
கட்டிட நிர்மாணத்திற்காக கொண்டுவரப்பட்ட கொங்கிரீட் கலவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த இளைஞனின் சடலம் எஹலியகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எஹலியகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
19 வயது இளைஞனின் உயிரை பறித்த கொங்கிரீட் கலவை இயந்திரம்!
Reviewed by Author
on
April 07, 2021
Rating:
Reviewed by Author
on
April 07, 2021
Rating:


No comments:
Post a Comment