13, 14, 26 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும்: கலால்வரித் திணைக்களம்
இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி பூரணை தினத்தன்றும் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கலால்வரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது
13, 14, 26 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும்: கலால்வரித் திணைக்களம்
Reviewed by Author
on
April 07, 2021
Rating:
Reviewed by Author
on
April 07, 2021
Rating:


No comments:
Post a Comment