அண்மைய செய்திகள்

recent
-

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை !

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார். குறித்த அமைப்புக்கள் கீழே...... 
 1. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் 
 2.சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் 
 3. ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் 4. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் 
 5. ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா 
 6. தாருல் அதர் @ ஜாமிஉல் அதர் 
 7. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம் 
 8. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 
 9. AL-Qaeda அமைப்பு
 10. Save the pearls அமைப்பு 11. Super Muslim அமைப்பு

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை ! Reviewed by Author on April 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.