மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள திருத்தப்படாமல் காணப்படும் வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை.
எனினும் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் வீதி பணியின் போது அகழ்வு செய்யப்பட்டும் மண் அப்பகுதியில் தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துளள்னர்.
-மேலும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் நிறுவனத்தின் ஊழியரின் வீட்டிற்கும் குறித்த மண் கொட்டப்பட்டு வருகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதி அபிவிருத்தி பணியின் போது அகழ்வு செய்யப்படும் மண் எழுத்தூர் பகுதியில் உள்ள திருத்தப்படாமல் காணப்படும் வீதிகளுக்கு போட்டு செப்பனிட்டு தருமாறு கோரிக்கை விடுத்துளள்னர்.
மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள திருத்தப்படாமல் காணப்படும் வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை.
Reviewed by Author
on
April 20, 2021
Rating:
Reviewed by Author
on
April 20, 2021
Rating:






No comments:
Post a Comment