அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காத்தான்குள பங்கில் 72 இளம் உள்ளங்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கி வைப்பு

மன்னார் மறைமாவட்டம் மடுமறைக்கோட்டத்துக்குட்பட்ட ஆறுதுனையாலயங்களை கொண்ட காத்தாங்குள பங்கில் 24/4/2021 திகதி அன்று மனி திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னான்டே அவர்களினால் இளம் உள்ளங்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வளங்கி வைப்பு.

  மேலும்இவ்வருட்சாதனம் இவர்களுக்கு வழங்கும் முகமாக கடந்த ஆறு மாத காலமாக தயார்படுத்தியதுடன் ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் பெற்றோர் மாணவர்களை சந்தித்தல் போன்ற ஆய்த்தப்படுத்தல்களை காத்தானகுள பங்குத்தந்தை பங்கில் பணியாற்றும் அருள்நிறை கன்னிமரி அருட்சகோதரிகள் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து இவர்களை தகுந்த முறையில் ஆய்த்தப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் காத்தான்குள பங்கில் 72 இளம் உள்ளங்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கி வைப்பு Reviewed by Author on April 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.