அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றுக்குள்ளாகி முன்னாள் பா.உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் காலமானார்

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் , கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.அவர் தனது 80 ஆவது வயதில் இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி முன்னாள் பா.உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் காலமானார் Reviewed by Author on May 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.