பயணத்தடையை தொடர்ந்து மன்னார் இளைஞர்களால் புதிய விநியோக முறை அறிமுகம்
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய அனுமதி பெறப்பட்டு குறித்த செயற்பாடு இடம் பெற்று வருகின்ற நிலையில் பொருட்களின் பெறுமதியுடன் தூரத்தின் அடிப்படையில் போக்குவரத்துக்கு என சிறிய அளவிலான மேலதிக தொகையே பெறப்பட்டு விநியோக சேவை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது
குறித்த சேவையை பெற்றுக்கொள்வதற்கு 0760888728 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
பயணத்தடையை தொடர்ந்து மன்னார் இளைஞர்களால் புதிய விநியோக முறை அறிமுகம்
Reviewed by Author
on
May 24, 2021
Rating:

No comments:
Post a Comment